
திருக்குறள்
நாடுஎன்ப நாடா வளத்தன – குறள்: 739
நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு. – குறள்: 739 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]