
தகுதி எனஒன்றும் நன்றே – குறள்: 111
தகுதி எனஒன்றும் நன்றே பகுதியான்பாற்பட்டு ஒழுகப் பெறின். – குறள்: 111 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச்சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]