
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் – குறள்: 214
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும். – குறள்: 214 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]