புத்தேள் உலகத்தும் ஈண்டும்
திருக்குறள்

புத்தேள் உலகத்தும் ஈண்டும் – குறள்: 213

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதேஒப்புரவின் நல்ல பிற. – குறள்: 213 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு உதவிடும் பண்பாகிய “ஒப்புரவு” என்பதைவிடச் சிறந்தபண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவு [ மேலும் படிக்க …]

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்
திருக்குறள்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் – குறள்: 216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயன்உடை யான்கண் படின். – குறள்: 216 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

ஊருணி நீர்நிறைந்து அற்றே
திருக்குறள்

ஊருணி நீர்நிறைந்து அற்றே – குறள்: 215

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்பேர் அறிவாளன் திரு. – குறள்: 215 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]