
உறின்உயிர் அஞ்சா மறவர் – குறள்: 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர். – குறள்: 778 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமைஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்வரின் இறப்பிற்கஞ்சாது [ மேலும் படிக்க …]