
திருக்குறள்
பல்லார் முனியப் பயன்இல – குறள்: 191
பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். – குறள்: 191 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாராலும் [ மேலும் படிக்க …]