
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் – குறள்: 1000
பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலம்தீமை யால்திரிந் தற்று. – குறள்: 1000 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]