Thiruvalluvar
திருக்குறள்

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் – குறள்: 199

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்தமாசுஅறு காட்சி யவர். – குறள்: 199 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நயன்இல சொல்லினும் சொல்லுக – குறள்: 197

நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்பயன்இல சொல்லாமை நன்று. – குறள்: 197 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றோர் நயன் இல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பயன்இல்சொல் பாராட்டு வானை – குறள்: 196

பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி எனல் – குறள்: 196 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பயனற்ற சொற்களைப் பலகாலும் [ மேலும் படிக்க …]