
விழையார் விழையப் படுப – குறள்: 810
விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார். – குறள்: 810 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம்தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையான [ மேலும் படிக்க …]