
திருக்குறள்
பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று – குறள்: 773
பேர்ஆண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்ஊராண்மை மற்றுஅதன் எஃகு. – குறள்: 773 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும்.அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும். [ மேலும் படிக்க …]