
திருக்குறள்
பெருங்கொடையான் பேணான் வெகுளி – குறள்: 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குஉடையார் மாநிலத்து இல். – குறள்: 526 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம். [ மேலும் படிக்க …]