பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் – குறள்: 417
பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்துஈண்டிய கேள்வி யவர். குறள்: 417 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள்களைத் [ மேலும் படிக்க …]