Thiruvalluvar
திருக்குறள்

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக – குறள்: 539

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. – குறள்: 539 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் – குறள்: 538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாதுஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். – குறள்: 538 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்கு சிறந்தவை யென்று அறநூலாரும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

முன்னுறக் காவாது இழுக்கியான் – குறள்: 535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்ஊறு இரங்கி விடும். – குறள்: 535 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்,துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை – குறள்: 534

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்குஇல்லை,பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. – குறள்: 534 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை – குறள்: 533

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால் நூலோர்க்கும் துணிவு. – குறள்: 533 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமையில்லை ; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொச்சாப்புக் கொல்லும் புகழை – குறள்: 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்சம் நிரப்புக்கொன் றாங்கு. – குறள்: 532 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போலமறதி, புகழை அழித்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல; மறதி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறந்த வெகுளியின் தீதே – குறள்: 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியின் சோர்வு. – குறள்: 531 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; அரசனுக்கு [ மேலும் படிக்க …]

kid-thinking
திருக்குறள்

இழுக்காமை யார்மாட்டும் என்றும் – குறள்: 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல்.               – குறள்: 536         – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை [ மேலும் படிக்க …]

Possible
திருக்குறள்

அரியஎன்று ஆகாத இல்லை – குறள்: 537

  அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.    – குறள்: 537                        – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் விளக்கம்: மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால்,  முடியாதது  என்று எதுவுமே [ மேலும் படிக்க …]