
திருக்குறள்
அருள்என்னும் அன்புஈன் குழவி – குறள்: 757
அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்செல்வச் செவிலியால் உண்டு. – குறள்: 757 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு [ மேலும் படிக்க …]