
சிறியார் உணர்ச்சியுள் இல்லை – குறள்: 976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக் கொள் வேம்என்னும் நோக்கு. – குறள்: 976 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற்சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் [ மேலும் படிக்க …]