
செய்வினை செய்வான் செயல்முறை – குறள்: 677
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல். – குறள்: 677 – அதிகாரம்: வினைசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]