
காணாதான் காட்டுவான் தான்காணான் – குறள்: 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு. – குறள்: 849 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் விளக்கம் அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்ய நினைக்கும் மற்றொருவன் தன்னையே அறிவற்ற [ மேலும் படிக்க …]