Thiruvalluvar
திருக்குறள்

துன்னியார் குற்றமும் தூற்றும் – குறள்: 188

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்: 188 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிறகுணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் -குறள்: 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்புஆடல் தேற்றா தவர். – குறள்: 187 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகிழுமாறு இனிய சொற்களைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிறன்பழி கூறுவான் தன்பழி – குறள்: 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும். – குறள்: 186 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச்செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கண்நின்று கண்அறச் சொல்லினும் – குறள்: 184

கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்கமுன்இன்று பின்நோக்காச் சொல். – குறள்: 184 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை – குறள்: 185

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்புன்மையால் காணப் படும். – குறள்: 185 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டேஅவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறங்கூறுவா [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் – குறள்: 189

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்புன் சொல்உரைப்பான் பொறை. – குறள்: 189 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் [ மேலும் படிக்க …]