எறும்புகள் வரிசை
அறிவியல் / தொழில்நுட்பம்

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க …]

மின்மினிப் பூச்சிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க …]

வானம்
அறிவியல் / தொழில்நுட்பம்

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது?

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது? (Why is the sky blue?) வானம் நீல (Blue) நிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். என்றாவது உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றியதுண்டா? இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா? அதற்கான [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்!

மலர்கள் மலர்வதையும், செடி வளர்வதையும் சில நொடிகளில் காண்போம்! மலர்கள் மலர்வதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், மொட்டிலிருந்து பூக்கள் பூப்பதை சில நொடிகளில் இப்போது காணலாம். ஆம்! பல மணி நேரங்களில் நிகழும் இந்த நிகழ்வுகளை ஒளிப்படக் கருவிகள் கொண்டு [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்கள் எப்படி தோற்றம் அளிக்கும்? (How do Microbes and Cells look like?)

கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் உலகம் (The world of Microbes and Cells) நம் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மற்றும் செல்களின் (Microbes and Cells) உலகை ஒரு நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்த்து தெரிந்து கொள்வோம்! பாரமீசியம், பாக்டீரியா, இரத்த [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

நிலாவில் சுத்தி மற்றும் இறகை கீழே விடுவிக்கும் சோதனை – Hammer-Feather Drop – Experiment in Moon

நிலாவில் ஒரு சோதனை – நிலவில் சுத்தியையும் இறகையும் ஒரே நேரத்தில் விடுவித்தால் எது முதலில் தரையில் விழும்? Hammer-Feather Drop – Experiment in Moon பூமியில் ஒரு சுத்தியையும், ஒரு இறகையும் ஒரே நேரத்தில் கைகளில் இருந்து விடுவித்தால் (Hammer-Feather Drop) எது முதலில் தரையில் [ மேலும் படிக்க …]

சிறுவர்களுக்கான பொது அறிவு

நீலத் திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு

நீலத்திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிகப்பெரிய விலங்கு எது? ஆம்! நீலத் திமிங்கலம் (Blue Whale) தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத் திமிங்கலம் (Blue Whale) கடலில் வாழும் பாலூட்டி (Marine [ மேலும் படிக்க …]

தெரியுமா உங்களுக்கு?

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் மற்றும் பொது அறிவு – சிறுவர் பகுதி – Do You Know about Sun? – Science Facts and General Knowledge – Kids Section சூரியன் ஒரு மிகப்பெரிய வாயுக்கோள். இது ஒரு சிறிய [ மேலும் படிக்க …]

சிறுவர்களுக்கான பொது அறிவு

ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு

ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிக உயரமான விலங்கு எது? உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது? இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இவை 4.3 மீட்டர் முதல் 5.7 மீட்டர் (அதாவது, 14.1 முதல் [ மேலும் படிக்க …]

அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் அறிஞர்களின் கூற்றுகள் – Quotes from Scientists

இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ கலிலி ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன். – [ மேலும் படிக்க …]