Lightning
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்னல் எப்படி உருவாகிறது?

இடி / மின்னல் (Thunderbolt / Lightning) எப்படி உருவாகிறது? மழைக் காலங்களில், மிரளவைக்கும் இடி முழக்கங்களுடனும், கண்ணைப் பறிக்கும் பளிச்சிடும் ஒளியுடனும் மின்னல் (Lightning) தோன்றுவதைப் பார்க்கிறோம். சரி! அது எப்படி உருவாகிறது என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று பார்ப்போம்! கடல் நீர் மற்றும் பூமியின் [ மேலும் படிக்க …]

ஏன், எப்படி?

மண்வாசனை எப்படி உருவாகிறது?

மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது? நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் [ மேலும் படிக்க …]

Pi
கணிதம்

கணிதத்தில் பை (Pi) என்றால் என்ன? (What is Pi in Mathematics?)

மார்ச் 14 பை தினமாக (Pi Day) உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. கணிதத்தில் பை (Pi) என்பது, ஒரு மாறிலியாகப் (Mathematical Constant) பயன்படுகிறது. இதன் தோராய மதிப்பு 3.14159… இந்த எண்ணின் முதல் மூன்று இலக்கங்கள் (3,1,4) தான், மாதம்/தேதி முறையில் 3/14, அதாவது ஒவ்வொரு ஆண்டும், [ மேலும் படிக்க …]

Why is River Water Not Salty
ஏன், எப்படி?

ஏன் உப்பை எடுத்துச் செல்லும் ஆற்று நீரில் உப்பு இல்லை, ஆனால் கடல் நீரில் மட்டும் உப்பு உள்ளது? Why is River Water Not Salty?

ஏன் உப்பை எடுத்துச் செல்லும் ஆற்று நீரில் உப்பு இல்லை, ஆனால் கடல் நீரில் மட்டும் உப்பு உள்ளது? Why is River Water Not Salty? ஆற்று வெள்ளம் கடலுக்கு உப்பை அடித்துக் கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. அதனால் கடல் நீர் உப்பாக உள்ளது என்பது பற்றி [ மேலும் படிக்க …]

Why is the Sea Water Salty
ஏன், எப்படி?

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? Why is the Sea Water Salty?

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது? (Why is the Sea Water Salty?) உப்பின் சிறப்பு பற்றி யாரும் நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உப்பில்லாத உணவை நம் வாழ்வில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது என்று நம்  எல்லாருக்கும் தெரியும். [ மேலும் படிக்க …]

Hurricane
ஏன், எப்படி?

புயல் எப்படி உருவாகிறது? How Does Cyclone Form?

புயல் (Cyclone / Storm / Hurricane / Typhoon) எப்படி உருவாகிறது? (How does cyclone form?) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள்  (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க …]

Mosquitoes
ஏன், எப்படி?

கொசுக்கள் எப்படி நீர் மேல் நடக்கின்றன?

நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது! அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள்! கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில [ மேலும் படிக்க …]

Red Moon
அறிவியல் / தொழில்நுட்பம்

செந்நிலா – சந்திரகிரகணம் – Red Moon – Blood Moon – Lunar Eclipse

சந்திரகிரகணம் இன்று இரவு (27-07-2018, வெள்ளிக்கிழமை) இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சந்திரகிரகணத்தைக் காணலாம். விண்ணில் காணற்கரிய இந்த நிகழ்வு செந்நிலா (Red Moon / Blood Moon) என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வே சந்திரகிரகணம் ஆகும். செந்நிலா வழக்கமாக, [ மேலும் படிக்க …]