
திருக்குறள்
செப்பம் உடையவன் ஆக்கம் – குறள்: 112
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றிஎச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. – குறள்: 112 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித்தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; பிறர் செல்வம் போல் அழியாது [ மேலும் படிக்க …]