
வேலைவாய்ப்புத் தகவல்கள்
பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) – மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு – (Staff Selection Commission – Combined Higher Secondary Level (10+2) Examination இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலங்களில் பணிபுரிய, லோவர் டிவிஷன் கிளார்க் (Lower Divisional [ மேலும் படிக்க …]