
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை – குறள்: 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். – குறள்: 530 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]