உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் – தமிழ் கற்போம் – சிறுவர் பகுதி
உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும். க் + அ = க கண்கள் க் மேலே [ மேலும் படிக்க …]
உயிர்மெய் எழுத்துக்கள் – பாரதிதாசன் க் மேலே அகரம் ஏற இரண்டும் மாறிக் க ஆகும். க் + அ = க கண்கள் க் மேலே [ மேலும் படிக்க …]
இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்! (அழ. வள்ளியப்பா கவிதை) ஓடி ஆட ஒருநேரம். உணைவ உண்ண ஒரு நேரம். பாடம் படிக்க ஒருநேரம். படுத்துத் தூங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். என்றும் இன்பம் பெற்றிடுவேன். ஓடி ஆட ஒருநேரம். உணைவ [ மேலும் படிக்க …]
ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து ஏறப் போகிறேன். ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன். வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன். வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன். பந்து [ மேலும் படிக்க …]
பள்ளி எழுச்சி (பெண்) – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க …]
செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது. பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது. அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது. அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது. அண்ணன் [ மேலும் படிக்க …]
மெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை செக்குக்கு நடுவெழுத்தே க் செக்கு சங்குக்கு நடுவெழுத்தே ங் சங்கு உச்சிக்கு நடுவெழுத்தே ச் உச்சி பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ் பஞ்சு தட்டுக்கு நடுவெழுத்தே ட் தட்டு கண்ணுக்குப் பின்னெழுத்தே ண் கண் சித்திக்கு நடுவெழுத்தே த் சித்தி பந்துக்கு [ மேலும் படிக்க …]
அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark