யானை
சொற்கள் அறிவோம்

யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்!

யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்  கயம் வேழம் களிறு பிளிறு களபம் மாதங்கம் கைம்மா வாரணம் அஞ்சனாவதி அத்தி அத்தினி அரசுவா அல்லியன் அனுபமை ஆனை இபம் இரதி குஞ்சரம் வல்விலங்கு கரி அஞ்சனம்.

காட்டைக் குறிக்கும் பெயர்கள்
சொற்கள் அறிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் – சொற்கள் அறிவோம்

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்  கா கால் கான் கானகம் அடவி அரண் ஆரணி புரவு பொற்றை பொழில் தில்லம் அழுவம் இயவு பழவம் முளரி வல்லை விடர் வியல் வனம் முதை மிளை இறும்பு சுரம் பொச்சை பொதி முளி அரில் அறல் பதுக்கை கணையம்

பிஞ்சுவகை
சொற்கள் அறிவோம்

பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் – சொற்கள் அறிவோம்

பிஞ்சுவகை – காய்களின் பிஞ்சுகளும் அவற்றின் பெயர்களும் பிஞ்சுவகை அதன் பெயர் பூவோடு கூடிய இளம்பிஞ்சு பூம்பிஞ்சு இளங்காய் பிஞ்சு மாம்பிஞ்சு வடு பலாப்பிஞ்சு மூசு தென்னையின் இளம்பிஞ்சு குரும்பை பனையின் இளம்பிஞ்சு குரும்பை சிறுகுரும்பை முட்டுக்குரும்பை முற்றாத தேங்காய் இளநீர் இளம்பாக்கு நுழாய் இளநெல் கருக்கல் வாழைப்பிஞ்சு [ மேலும் படிக்க …]

தவரம் - இலை
சொற்கள் அறிவோம்

தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் – சொற்கள் அறிவோம்

தாவரங்களும் அவற்றின் இலைகளின் பெயர்களும் தாவரம் இலையின் பெயர் ஆல், அரசு, மா, பலா, வாழை இலை அகத்தி, பசலை, முருங்கை கீரை அருகு, கோரை புல் நெல், வரகு தாள் மல்லி தழை சப்பாத்திக் கள்ளி, தாழை மடல் கரும்பு, நாணல் தோகை பனை, தென்னை ஓலை [ மேலும் படிக்க …]