தன்னைத்தான் காதலன் ஆயின்
திருக்குறள்

தன்னைத்தான் காதலன் ஆயின் – குறள்: 209

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்துன்னற்க தீவினைப் பால் – குறள்: 209 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; பிறர்க்குத் தீமை [ மேலும் படிக்க …]

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க
திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க – குறள்: 305

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். – குறள்: 305 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும; இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தனக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]