
திருக்குறள்
தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் – குறள்: 256
தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். – குறள்: 256 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின்,புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமை அல்லது [ மேலும் படிக்க …]