
நிலையின் திரியாது அடங்கியான் – குறள்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.