Diet
திருக்குறள்

அற்றால் அளவு அறிந்து உண்க – குறள்: 943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்புபெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.    – குறள்: 943           – அதிகாரம்: மருந்து, பால்: பொருள்   கலைஞர் உரை:  உண்ட  உணவு  செரித்ததையும்,  உண்ணும்   உணவின்  அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும். ஞா. [ மேலும் படிக்க …]