Thiruvalluvar
திருக்குறள்

ஒல்வது அறிவது அறிந்துஅதன் – குறள்: 472

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல். – குறள்: 472 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி – குறள்: 473

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர். – குறள்: 473 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]