
திருக்குறள்
வினைத்திட்பம் என்பது ஒருவன் – குறள்: 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. – குறள்: 661 அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.