
திருக்குறள்
விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற – குறள்: 143
விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்தீமை புரிந்து ஒழுகுவார். – குறள்: 143 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மை நல்லவரென்று [ மேலும் படிக்க …]