வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
திருக்குறள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ – குறள்: 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பிமிச்சில் மிசைவான் புலம். – குறள்: 85 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும்பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா? ஞா. தேவநேயப் பாவாணர் உரை முன்பு விருந்தினரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து – குறள்: 86

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு. – குறள்: 86 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பிவைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். ஞா. [ மேலும் படிக்க …]