
கணிதம்
கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்? (Why is x to the power 0 equal to 1?
x to the power 0 = 1 எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது, x0 = 1) இருக்கும் என்று கணிதத்தில் படித்துள்ளோம். அதாவது, x0 = 1 இதில், x என்பது 0-ஐத் தவிர [ மேலும் படிக்க …]