
திருக்குறள்
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் – குறள்: 190
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. – குறள்: 190 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறங்கூறுவார் [ மேலும் படிக்க …]