ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை
ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து ஏறப் போகிறேன். ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன். வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன். வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன். பந்து [ மேலும் படிக்க …]