சென்னை புத்தகக் காட்சி 2024 – பபாசி – BAPASI – 47th Chennai Book Fair 2024

சென்னை புத்தகக் காட்சி 2024 – பபாசி – BAPASI – 47th Chennai Book Fair 2024

சென்னை புத்தகக் காட்சி 2024 - பபாசி - BAPASI - 47th Chennai Book Fair 2024


பபாசியின் 47-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி (47th Chennai Book Fair 2024 – BAPASI) 03-ஜனவரி-2024 முதல் 21-ஜனவரி-2024 வரை நடைபெறுகிறது!

நாள்:  03-ஜனவரி-2024 முதல் 21-ஜனவரி-2024 வரை
இடம்: நந்தனம், ஒய்.எம்.சி.ஏ, சென்னை


நேரம்(விடுமுறை நாட்களில்): முற்பகல் 11.00 முதல் இரவு 8.00 வரை

நேரம் (வேலை நாட்களில்) : பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை

தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI – Booksellers and Publishers Association of South India ) நடத்தும் மிகப்பெரிய புத்தகத் திருவிழா (Book Festival) இது.

 மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பபாசி மற்றும் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்புகளைச்  சொடுக்கிப் பார்க்கவும்:

பபாசி சென்னை புத்தகக் காட்சி (BAPASI Chennai Book Fair) 2024

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.