முதல் கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் தற்போது பச்சை (Green Line) மற்றும் நீலம் (Blue Line) ஆகிய இரண்டு தடங்களில் இயக்கப்படுகிறது.
பச்சைத் தடம் (Green Line): நேரு பூங்கா, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனொய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் கோபுரம், திருமங்கலம், கோயம்பேடு, சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபழனி,அஷோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், புனித தாமஸ் மலை.
நீலத் தடம் (Blue Line): சின்ன மலை, கிண்டி, நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம், விமான நிலையம்.
அட்டவணை-1: பச்சை மற்றும் நீலத் தடங்களில் இயக்கப்படும் முதல் கட்ட மெட்ரோ இரயில் கால அட்டவணை:
திசை | திங்கள் முதல் சனிக்கிழமை வரை | ஞாயிறு | நேர இடைவெளி | |
---|---|---|---|---|
முதல் இரயில் | நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை | மணி 05.54 | மணி 07.54 | 20 நிமிடங்கள் |
கடைசி இரயில் | நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை | மணி 21.54 | மணி 21.54 | 20 நிமிடங்கள் |
முதல் இரயில் | விமான நிலையம் முதல் வரை நேரு பூங்கா | மணி 06.05 | மணி 08.05 | 20 நிமிடங்கள் |
கடைசி இரயில் | விமான நிலையம் முதல் வரை நேரு பூங்கா | மணி 21.55 | மணி 09.55 | 20 நிமிடங்கள் |
முதல் இரயில் | விமான நிலையம் முதல் சின்னமலை வரை | மணி 05.55 | மணி 07.55 | 20 நிமிடங்கள் |
கடைசி இரயில் | விமான நிலையம் முதல் சின்னமலை வரை | மணி 22.00 | மணி 22.10 | 20 நிமிடங்கள் |
முதல் இரயில் | சின்னமலை முதல் விமான நிலையம் வரை | மணி 05.51 | மணி 07.51 | 20 நிமிடங்கள் |
கடைசி இரயில் | சின்னமலை முதல் விமான நிலையம் வரை | மணி 21.51 | மணி 21.51 | 20 நிமிடங்கள் |
முதல் இரயில் | ஷெனாய் நகர் முதல் புனித தாமஸ் மலை வரை | மணி 06.10 | மணி 08.10 | கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும் |
கடைசி இரயில் | ஷெனாய் நகர் முதல் புனித தாமஸ் மலை வரை | மணி 21.50 | மணி 21.50 | கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும் |
முதல் இரயில் | புனித தாமஸ் மலை முதல் வரை ஷெனாய் நகர் | மணி 06.02 | மணி 08.02 | கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும் |
கடைசி இரயில் | புனித தாமஸ் மலை முதல் வரை ஷெனாய் நகர் | மணி 21.58 | மணி 21.58 | கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும் |
அட்டவணை-2:
நேரம் | நேர இடைவெளி | ஷெனாய் நகரிலிருந்து புறப்படும் நேரம் | புனித தாமஸ் மலையிலிருந்து புறப்படும் நேரம் | |
---|---|---|---|---|
உச்ச நேரம் | மணி 08.30 முதல் 10.00 வரை, மணி 17.00 முதல் 20.30 வரை | முறையே 7 நிமிடங்கள் மற்றும் 13 நிமிடங்கள் என்ற நேர இடைவெளிகளில் | மணி 08.27, 08.34, 08.47, 08.54, 09.07, 09.14, ..... 10.27, மற்றும் 17.07, 17.14, 17.27, 17.34, .... 20.27 | மணி 08.39, 08.46, 08.59, 09.06, 09.19, 09.26, .... 10.46, 17.39, 17.46, 17.59, 18.06, .... 20.46 |
மற்ற நேரங்கள் | மணி 06.00 முதல் 08.00 வரை, மணி 10.30 முதல் 17.00 வரை, மணி 20.30 முதல் 22.00 வரைமணி 08.27, 08.34, 08.47, 08.54, 09.07, 09.14, ..... 10.27, மற்றும் 17.07, 17.14, 17.27, 17.34, .... 20.27 | 20 நிமிடங்கள் |
மேலும் சென்னை மெட்ரோ இரயில் பற்றிய விவரங்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் (Chennai Metro Rail – CMRL), இணைய முகவரியைப் பார்க்கவும்.
சென்னை மெட்ரோ இரயில் தட வரைபடத்தைக் கீழ்க் கண்ட முகவரியில் காணலாம்:
சென்னை மெட்ரோ இரயில் தட வரைபடம்
Be the first to comment