குருவிரொட்டி இணைய இதழ்

சென்னை மெட்ரோ இரயில்

முதல் கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் தற்போது பச்சை (Green Line) மற்றும் நீலம் (Blue Line) ஆகிய இரண்டு தடங்களில் இயக்கப்படுகிறது.

பச்சைத் தடம் (Green Line): நேரு பூங்கா,  கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனொய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் கோபுரம், திருமங்கலம், கோயம்பேடு, சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபழனி,அஷோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், புனித தாமஸ் மலை.

நீலத் தடம் (Blue Line): சின்ன மலை, கிண்டி, நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம், விமான நிலையம்.

அட்டவணை-1: பச்சை மற்றும் நீலத் தடங்களில் இயக்கப்படும் முதல் கட்ட மெட்ரோ இரயில் கால அட்டவணை:

 திசைதிங்கள் முதல் சனிக்கிழமை வரைஞாயிறுநேர இடைவெளி
முதல் இரயில்நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை மணி 05.54மணி 07.5420 நிமிடங்கள்
கடைசி இரயில்நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை மணி 21.54மணி 21.5420 நிமிடங்கள்
முதல் இரயில்விமான நிலையம் முதல் வரை நேரு பூங்காமணி 06.05மணி 08.0520 நிமிடங்கள்
கடைசி இரயில்விமான நிலையம் முதல் வரை நேரு பூங்காமணி 21.55மணி 09.5520 நிமிடங்கள்
முதல் இரயில்விமான நிலையம் முதல் சின்னமலை வரைமணி 05.55மணி 07.5520 நிமிடங்கள்
கடைசி இரயில்விமான நிலையம் முதல் சின்னமலை வரைமணி 22.00மணி 22.1020 நிமிடங்கள்
முதல் இரயில்சின்னமலை முதல் விமான நிலையம் வரை மணி 05.51மணி 07.5120 நிமிடங்கள்
கடைசி இரயில்சின்னமலை முதல் விமான நிலையம் வரை மணி 21.51மணி 21.5120 நிமிடங்கள்
முதல் இரயில்ஷெனாய் நகர் முதல் புனித தாமஸ் மலை வரைமணி 06.10மணி 08.10கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும்
கடைசி இரயில்ஷெனாய் நகர் முதல் புனித தாமஸ் மலை வரைமணி 21.50மணி 21.50கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும்
முதல் இரயில்புனித தாமஸ் மலை முதல் வரை ஷெனாய் நகர்மணி 06.02மணி 08.02கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும்
கடைசி இரயில்புனித தாமஸ் மலை முதல் வரை ஷெனாய் நகர்மணி 21.58மணி 21.58கீழே உள்ள அட்டவணை-2 ஐ பார்க்கவும்

 

அட்டவணை-2:

 நேரம்நேர இடைவெளிஷெனாய் நகரிலிருந்து புறப்படும் நேரம்புனித தாமஸ் மலையிலிருந்து புறப்படும் நேரம்
உச்ச நேரம்மணி 08.30 முதல் 10.00 வரை,
மணி 17.00 முதல் 20.30 வரை
முறையே 7 நிமிடங்கள் மற்றும் 13 நிமிடங்கள் என்ற நேர இடைவெளிகளில்மணி 08.27, 08.34, 08.47, 08.54, 09.07, 09.14, ..... 10.27, மற்றும் 17.07, 17.14, 17.27, 17.34, .... 20.27மணி 08.39, 08.46, 08.59, 09.06, 09.19, 09.26, .... 10.46, 17.39, 17.46, 17.59, 18.06, .... 20.46
மற்ற நேரங்கள்மணி 06.00 முதல் 08.00 வரை,
மணி 10.30 முதல் 17.00 வரை,
மணி 20.30 முதல் 22.00 வரைமணி 08.27, 08.34, 08.47, 08.54, 09.07, 09.14, ..... 10.27, மற்றும் 17.07, 17.14, 17.27, 17.34, .... 20.27
20 நிமிடங்கள்

மேலும் சென்னை மெட்ரோ இரயில் பற்றிய விவரங்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் (Chennai Metro Rail – CMRL), இணைய முகவரியைப் பார்க்கவும்.

சென்னை மெட்ரோ இரயில் தட வரைபடத்தைக் கீழ்க் கண்ட முகவரியில் காணலாம்:

சென்னை மெட்ரோ இரயில் தட வரைபடம்